woman harasmment

img

பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் கைது!

நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.